Home / பிக் பாஸ் / ஷெரின் கிழித்துப்போட்ட காதல் கடிதம் தர்ஷனிடம் பதிலை கேட்ட கமல் – வீடியோ

ஷெரின் கிழித்துப்போட்ட காதல் கடிதம் தர்ஷனிடம் பதிலை கேட்ட கமல் – வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்ட பயணம் தொடங்கிவிட்டது. அடுத்த வாரம் டைட்டிலை வெல்லப்போவது யார் என தெரிந்துவிடும். சாண்டியா, தர்ஷணா, முகேனா, ஷெரினா, லாஸ்லியாவா என பொறுத்திருந்து பார்ப்போம்.

ஷெரின், தர்ஷண் இருவரும் நண்பர்கள். ஆனால் ஷெரின் தன் காதலை அவரிடம் மறைமுகமாக வெளிப்படுத்தி வந்ததை அனைவரும் அறிவார்கள்.

இந்நிலையில் தர்ஷணிடம் அண்மையில் ஷெரின் எழுதி கிழித்து போட்ட காதல் கடிதம் பற்றி காலம் கேட்டார். பதில் சொல்ல முடியாமல் இருவரும் உள்ளனர்.

இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரொமோ காட்ச்சியில் இவை இடம்பெற்று உள்ளது. வரும் வாரத்தில் ஷெரின், தர்ஷண் இருவரின் காதல் கதை தொடரும் என்று எதிர் பார்க்க படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *