Home / வீடியோ / பிக்பாஸ் சாண்டி, தர்ஷனை சந்தித்து சிம்பு என்ன கொடுத்தார் தெரியுமா..? வீடியோ உள்ளே

பிக்பாஸ் சாண்டி, தர்ஷனை சந்தித்து சிம்பு என்ன கொடுத்தார் தெரியுமா..? வீடியோ உள்ளே

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் மூன்றாவது சீசன் சென்ற வாரம் முடிந்தது. பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சியில் முகேன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அதை அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் சிம்பு சாண்டி மற்றும் தர்ஷனை சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரல் ஆகியுள்ளது.

அது மட்டுமன்றி தற்போது டான்ஸ் மாஸ்டர் சாண்டி வீட்டில் பிக்பாஸ் குழுவினர் அனைவரும் போட்ட அட்டகாசமான வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *