பிக்பாஸ் 3 சீசனில் எல்லோரும் விரும்பியது போல் டைட்டிலை வெற்றி பெற்றவர் முகென். அவருக்கு தனி ஆர்மி உருவாகிவிட்டது. மலேசியாவிலும் அவருக்கு பெரும் ஆதரவுகள் குவிந்துள்ளது.
பிக்பாஸில் வீட்டில் அவர் எப்படி இருந்தார் என்பதை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. தற்போது பார்ட்டி, நேர்காணல் என அவர் பிசியாகிவிட்டார்.
முகென் பிக்பாஸில் இருக்கும்போதே தனக்கு ஏற்கனவே நதியா என்ற காதலி இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் அவரது காதலியின் புகைப்படங்களை வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்.