Home / வீடியோ / கண்ணழகி சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்.. வைரலாகும் வீடியோ

கண்ணழகி சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்.. வைரலாகும் வீடியோ

கவர்ச்சியால் அனைவரின் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்தவர் தான் சில்க் ஸ்மிதா. தமிழ், தெலுங்கு, மலையலாம் கன்னடம் என சுமார் 100க்கும் மேற்ட்பட்ட படங்களில் நடித்தார்.

அவர் தற்கொலை செய்துகொண்டு இந்த உலகத்தில் இருந்து மறைந்தாலும் அவரது பாடங்கள் பற்றி தற்போதும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர் ரசிகர்கள்.

தற்போது அச்சு அசலாக சில்க் ஸ்மிதா போலவே தோற்றமளிக்கும் பெண்ணின் புகைப்படம் மற்றும் விடீயோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் இணைத்தளத்தில் அந்த வீடியோவை வைரலாகி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *