Home / புகைப்படங்கள் / பிகினி உடையில் படுக்கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை திஷா பாட்னி – புகைப்படம் இதோ

பிகினி உடையில் படுக்கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை திஷா பாட்னி – புகைப்படம் இதோ

நடிகை திஷா பாட்னி ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவர் தமிழில் சங்கமித்ரா படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார் என கூறப்பட்டது. ஆனால் அந்த படம் இன்னும் துவங்கியபாடில்லை.

தற்போது ஹிந்திசினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வரும் திஷா. எப்போதும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டுவரும் திஷா பாட்னி

தற்போது பிகினி உடையில் படுக்கவர்ச்சியான் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ஒரு பிரபல ஆடை நிறுவனத்துக்காக ஒரு கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அது ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது. 10 மணி நேரத்திற்குள் அந்த புகைப்படத்திற்கு 18 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *