பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட 16 வது போட்டியாளர் மீரா மிதுன். அங்கு செல்லும் முன் அவர் மீது மாடலிங்க் துறையில் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
பிக்பாஸ் வீட்டிலும் அவரின் நடத்தைகள் பலருக்கும் பிடிக்கவில்லை. இதனால் அவரை கார்னர் செய்து நாமினேட் செய்தார்கள். ஓட்டுக்களும் கிடைக்காமல் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் சமீபத்தில் மோசமான உடையில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் வந்த நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது அவருக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.