Home / புகைப்படங்கள் / பிகினி உடையில் யாரடி நீ மோகினி சீரியல் நடிகை சைத்ரியா ரெட்டி – புகைப்படம் இதோ

பிகினி உடையில் யாரடி நீ மோகினி சீரியல் நடிகை சைத்ரியா ரெட்டி – புகைப்படம் இதோ

பெங்களூரு பெண்ணான சைத்ரா ரெட்டி கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். ஆனால் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

அவரை ஒரு குடும்ப பெண்ணாகபார்த்த ரசிகர்கள் அண்மையில் இவர் ஜீ குடும்ப விருதுகளில் உடுத்திவந்த உடை அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

இந்நிலையில் சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் காலா படப்பிடிப்பில் சூப்பர்ஸ்டாரை சந்தித்து அவருக்கு முத்தம் வழங்கி செல்பி எடுத்தார் என்பது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *