Home / சினிமா / 18 கிலோ எடையை குறைத்து அடையாளம் தெரியாத படி ஆளே மாறிப்போன நேர்கொண்ட பார்வை பட நடிகை – புகைப்படம் இதோ

18 கிலோ எடையை குறைத்து அடையாளம் தெரியாத படி ஆளே மாறிப்போன நேர்கொண்ட பார்வை பட நடிகை – புகைப்படம் இதோ

ஷரதா ஸ்ரீநாத் கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் விக்ரம் வேதா, இவன் தந்திரன் ஆகிய படங்கள் மூலம் தமிழிலும் வெற்றி பெற்றார்.

இதை தொடர்ந்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதன் மூலம் இவரின் மார்க்கெட் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானது.

இந்நிலையில் ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் குண்டான தோற்றத்தில் இருந்த ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு 5 வருடத்தில் 18 கிலோ எடையை குறைந்திருப்பதாக கூறியுள்ள.

இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு இன்ஸ்டாகிராமில் 2 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *