Home / சினிமா / இதனால் தான் என் வாழ்க்கை நாசமாகியது மனம்திறந்தார் நடிகை மனிஷா கொய்ராலா

இதனால் தான் என் வாழ்க்கை நாசமாகியது மனம்திறந்தார் நடிகை மனிஷா கொய்ராலா

தமிழில் மணிரத்னத்தின் பம்பாய் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா. ரஜினி, கமல் என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா, வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார். இதையடுத்து புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அவர் கூறுகையில் “ஆரம்பத்தில் மதுபழக்கத்திற்கு அடிமையானதால் தனது வாழ்க்கையே நாசமாகி விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்” நடிகை மனிஷா கொய்ராலா.

அதை எனது புத்தகத்திலேயே கூறி இருக்கிறேன். மதுப்பழக்கத்தை விட்ட பிறகு, இப்போது புதிதாக பிறந்த உணர்வு ஏற்படுகிறது”, என மனிஷா கொய்ராலா பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *