Home / சினிமா / டிடியை இதனால் தான் விவாகரத்து செய்தேன் உண்மை காரணத்தை கூறிய கணவர் ஸ்ரீகாந்த்

டிடியை இதனால் தான் விவாகரத்து செய்தேன் உண்மை காரணத்தை கூறிய கணவர் ஸ்ரீகாந்த்

டிவி சானலில் மிக பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் ஒருவராக திவ்யதர்ஷினி இருக்கிறார். சினிமா படங்களிலும் அவர் கேரக்டர்கள் செய்து வருகிறார்.

இவரது நிகழ்ச்சியை பார்க்கவே பலரும் காத்திருக்க, தற்போது சின்னத்திரையில் இவர் புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் விவாகரத்து வாங்கியது குறித்து டிடி கணவர் ஸ்ரீகாந்த் பல உண்மைகளை மனவேதனையுடன் வெளியிட்டுள்ளார். இதோ இந்த வீடியோவில் முழு விபரமும் உள்ளது. விடியோவை பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *