Home / புகைப்படங்கள் / கடலுக்கு நடுவே ஊஞ்சலில் கவர்ச்சி உடையில் நடிகை அமலாபால் – புகைப்படம் இதோ

கடலுக்கு நடுவே ஊஞ்சலில் கவர்ச்சி உடையில் நடிகை அமலாபால் – புகைப்படம் இதோ

நடிகை அமலா பால் மலையாளம், தமிழ் படங்கள் என தற்போது மிகவும் பிசியாக இருப்பவர். இவர் ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

அந்த படத்தில் அவரது நடிப்புக்கு இரண்டு விதமான விமர்சனங்கள் வந்தன. அதாவது எதிர்ப்பும் அதேநிலையில் ஆதரவும் வந்தது. எனினும் புதிய படங்கள் வரும் என்று எதிர்பார்த்த அமலாபாலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது கடலுக்கு நடுவே ஊஞ்சலில் தொங்குவது போன்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதேசமயம், அவர் ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்திருந்ததை காரணம் காட்டி, அவரை விஜய் சேதுபதியின் படத்தில் இருந்து நீக்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *