Home / சினிமா / இதனால் தான் அஜித் படத்தில் நடிக்க மறுத்தேன் நடிகை பரிணிதி சோப்ரா ஓபன் டோக்

இதனால் தான் அஜித் படத்தில் நடிக்க மறுத்தேன் நடிகை பரிணிதி சோப்ரா ஓபன் டோக்

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இப்படத்தை போனிகபூர் இயக்கிவரும் நிலையில் இப்படத்திற்கு வலிமை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை பரிணிதி சோப்ராவை படக்குழு அணுகியதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றது .

பல படங்களில் இவர் கமிட்டாகி இருப்பதால் இவர் கால்ஷீட் பிரச்சினையால் வலிமை படத்திற்கு தேதி ஒதுக்க இயலவில்லையாம். எனவே வலிமை பட வாய்ப்பை அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *