Home / புகைப்படங்கள் / அட்டைபடத்திற்காக மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த நடிகை மீராமிதுன் – வைரலாகும் புகைப்படம்

அட்டைபடத்திற்காக மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த நடிகை மீராமிதுன் – வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை மீரா மிதுன். சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பின் வெளியே வந்த அவர் நடன வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடுவது என இருந்தார். நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து அவரை வெறுப்பவர்கள் பலர் உள்ளனர்.

சமீபத்தில் அவர் ஒரு பிரபல மாத இதழுக்காக மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அது சமூக வலைத்தளத்தில் அவர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அண்மையில் அக்னி சிறகுகள் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரின் வேடத்தில் அக்‌ஷரா ஹாசன் நடிக்கவுள்ளாராம். அதே வேளையில் மீரா பாலிவுட் படங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *