Home / புகைப்படங்கள் / பிகினி உடையில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை இலியானா – புகைப்படம் இதோ

பிகினி உடையில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை இலியானா – புகைப்படம் இதோ

இஞ்சி இடுப்பழகி என தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை இலியானா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவர் காதலரை பிரிந்த பிறகு விட்ட மார்க்கெட்டை பிடித்து விடவேண்டும் என்பதற்காக தனது இன்ஸ்டாகிராமில் கடந்த ஒரு மாதகாலமாகவே பிகினி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாள் என்பதால் பிகினி உடையில் ஒரு செல்பி வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். நீச்சல் குளத்தில் குளித்து விட்டு ஓய்வெடுக்கும்போது அவர் அந்த வீடியோவை எடுத்துள்ளார்.

தனது பிறந்த நாளுக்கு ஒருநாள் முன்பு ரசிகர்களுக்கு இந்த பிகினி விருந்தினை அளித்துள்ளார் இலியானா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *