Home / புகைப்படங்கள் / மோசமான கவர்ச்சி உடையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை யாஷிகா – புகைப்படம் இதோ

மோசமான கவர்ச்சி உடையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை யாஷிகா – புகைப்படம் இதோ

இன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார் இவர்.

இவர் பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றார் .

இந்நிலையில் தற்போது யாஷிகா இரவு பார்ட்டி ஒன்றில் தனது ஆண் நண்பருடன் மோசமான உடை அணிந்துகொண்டு நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வளைத்ததில் பதிவிட்டுள்ளார்.

இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன் ஆண் நண்பர் ஒருவர் யாஷிகாவை இழுத்து உதட்டில் முத்தமிடுவது போன்ற வீடியோ வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *