Home / சினிமா / ஆடையில்லாமல் போஸ் கொடுத்த நடிகை அமலாபால் – போட்டோ உள்ளே

ஆடையில்லாமல் போஸ் கொடுத்த நடிகை அமலாபால் – போட்டோ உள்ளே

தெய்வத்திருமகள், மைனா போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார் அமலாபால்.

மேலும் இயக்குனர் ஏ.எல். விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள்.

இந்நிலையில் தற்போது படங்கள் இல்லாததால் ஜாலியாக சுற்றுலா சென்றுள்ள சென்று வருகின்றார் .தற்போது மேலாடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பூக்கள் நிரப்பப்பட்ட பாத் டப்பில் மேலாடையில்லாமல், ஜன்னல் வழியாக அருகில் செல்லும் ஓடையை வேடிக்கை பார்த்தப்படி போஸ் கொடுத்திருக்கும் அமலாபாலின் இந்த படம் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *