Home / புகைப்படங்கள் / பிகினி உடையில் கடல் கரையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அனேகன் நடிகை – புகைப்படம் இதோ

பிகினி உடையில் கடல் கரையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அனேகன் நடிகை – புகைப்படம் இதோ

அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா டஸ்துர்.அவர் தற்போது சில ஹிந்தி படங்கள் மற்றும் சந்தானம் ஜோடியாக ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

சமூகவலைதளத்தில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

அதிக கவர்ச்சியாக நடிக்கவும் தயங்காத அவர் தற்போது பிகினி உடையில் கடல் கரையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த போட்டோ இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவர்ந்துவருகிறது. தற்போது அதற்கு 2 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *