தமிழ் சினிமாவின் கவர்ச்சி புயலாக வலம் வந்த நடிகை நமிதா உடல் எடை காரணமாக திரைப்படங்கள் இன்றி தவிர்த்து வந்தார். தனது திருமணத்திற்கு பிறகு தற்போது படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
கொழு கொழு என குண்டாக இருந்த நமீதா இப்போது ஆளே மாறியுள்ளார். நன்றாக உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்துள்ளார்.
உடல் எடை குறைத்தது மட்டுமல்லாமல் இளமையான தோற்றத்தில் ஆச்சரியம் படும் விதத்திலும் உள்ளார் நமீதா. அதுமட்டுமன்றி குட்டையான உடையில் கவர்ச்சியான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்து கொண்டு அசத்திய போட்டியாளர்களில் ஒருவர் நமீதா என்பது குறிப்பிடத்தக்கது.