Home / சினிமா / டுவிட்டர் பக்கத்தில் தனது குடும்ப புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட நடிகை சிம்ரன் – போட்டோ உள்ளே

டுவிட்டர் பக்கத்தில் தனது குடும்ப புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட நடிகை சிம்ரன் – போட்டோ உள்ளே

அஜித், விஜய் என முக்கிய நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்த சிம்ரன் திருமணத்திற்கு பிறகும் தமிழ் சினிமாவுக்கு பேட்ட படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தார்.

இதில் இவரை மிக அழகாக நடுத்தர வயது பெண் போல காட்டியிருந்தார்கள். இது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. பேட்ட படத்தால் சிம்ரனுக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிவந்துள்ளதாம்.

இந்நிலையில் சிம்ரன் தன் டுவிட்டர் பக்கத்தில் முதன் முறையாக தனது குடும்ப புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சிம்ரன் கூறுகையில் அப்போது ரஜினியுடன் நடிக்க இருந்த பட வாய்ப்பை விட்டுவிட்டேன், இப்போது பேட்ட படத்தில் நிறைவேறியுள்ளது என்று ஒரு பேட்டியில் சிம்ரன் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *