Home / புகைப்படங்கள் / பாடகர் புஷ்பவனம் குப்புசாமியி இப்படி அழகான இரண்டு மகள்களா..? புகைப்படம் இதோ

பாடகர் புஷ்பவனம் குப்புசாமியி இப்படி அழகான இரண்டு மகள்களா..? புகைப்படம் இதோ

நாட்டுப்புறப் பாடல்கள் அதிகம் பாடி புகழ்பெற்றவர் புஷ்பவனம் குப்புசாமி. அவர் மனைவி அனிதாவுடன் சேர்ந்து பல பாடல்களை அவர் பாடியுள்ளார். சினிமாவிலும் சில பாடல்களை அவர்கள் பாடியுள்ளனர்.

புஷ்பவனம் குப்புசாமி-அனிதா ஜோடிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பல்லவி அகர்வால் தற்போது மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

அவரது மூத்த மக்களின் சில அழகிய புகைப்படங்கள் தற்போது சமுகலவைத்தலங்களில் வைரலாகி வருகின்றது. இதோ அவரின் புகைப்படங்கள் பாருங்கள்.

புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் புஷ்பவனம் குப்புசாமியி இவ்வளவு அழகான மகளா என்று அவருக்கு கமெண்ட்களில் புகழ்ந்து பாராட்டி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *