Home / புகைப்படங்கள் / மோசமான உடையில் குளியல் அறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தாஜ்மகால் பட நடிகை – புகைப்படம் இதோ

மோசமான உடையில் குளியல் அறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தாஜ்மகால் பட நடிகை – புகைப்படம் இதோ

தமிழில் தாஜ்மஹால் என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை ரியா சென். அதை தொடர்ந்து மிகவும் சர்ச்சையான படங்களில் கூட தலையை காட்டினார்.

ஹிந்தி, பெங்காலி என இரு மொழிகளிலும் பல படங்கள் நடித்திருப்பவர் ரியா சென். கடந்த சில வருடங்களாக இவருக்கு வாய்ப்புகள் பெருமளவில் இல்லை.

இந்நிலையில் தற்போது குளியல் அறையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

38 வயதிலும் இப்படியுமா என சிலர் கமெண்ட் அடித்து வருகிறார்கள். பிரபல நடிகைகளான சுசித்திரா சென், ரைமா சென் ஆகியோர் இவரின் உறவினர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *