Home / புகைப்படங்கள் / குட்டியான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த நடிகை யாஷிகா ஆனந்த் – புகைப்படம் இதோ

குட்டியான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த நடிகை யாஷிகா ஆனந்த் – புகைப்படம் இதோ

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் மூலம் முகம் காணப்பட்டவர் நடிகை யாஷிகா. பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.

ஆனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய படங்களில் எல்லாம் கமிட் ஆகவே இல்லை. தற்போது படங்களில் குத்து பாடலுக்கு நடனமாடுதல், சின்ன சின்ன ரோல்களில் யாஷிகா நடித்து வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் அரைகுறை ஆடையுடன் இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

தற்போது இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. யாஷிகா தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *