Home / புகைப்படங்கள் / எல்லைமீறி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி – போட்டோ உள்ளே

எல்லைமீறி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி – போட்டோ உள்ளே

ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் மங்காத்தா, வாமனன், முத்திரை ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா-2 படம் இவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்தது, பிறகு ஹிந்தி படங்களில் கூட நடித்தார். பாலிவுட்டில் நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமானார்.

வழக்கமாக சமுக வலைத்தளங்களின் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்த அவர் இன்று எல்லைமீறி உடையில் இருக்கும்போது எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த கவர்ச்சி புகைப்படத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் லைக்குகள்குவிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *