நடிகை பிரியா மணி பருத்தி வீரன் முத்தழகு கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர். இப்படத்திற்காக அவர் தேசிய விருதை பெற்றார்.
சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தவர் தொழிலதிபர் முஸ்தபா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் சினிமாவிற்கு கொஞ்சம் இடைவெளி விட்டுள்ளார்.
இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ப்ரியாமணி நடத்திய போட்டோஷுட் புகைப்படங்கள் தற்போது வைரக்களி வருகின்றது.
அவர் மீண்டும் நடிக்கப்போவதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. அவர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தற்போது நடுவராக பணியாற்றி வருகிறார்.