ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். தரமணி, வடசென்னை என இவருக்கு வலுவாக கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிக்கின்றார்.
மேலும் அவ்வப்போது தனது ஹாட்டான போட்டோகளையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். அப்படி தான் தற்போது பயங்கர ஹாட்டான போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு சமீபத்தில் சென்றுள்ள ஆண்ட்ரியா அணிந்திருக்கும் உள்ளாடை அப்பட்டமாக வெளியே தெரிவது போன்ற ஆடையை அணிந்து சென்று அனைத்து ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பாடும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.