Home / புகைப்படங்கள் / நீண்ட இடைவெளிக்கு பின் நீச்சல் உடையில் கவர்ச்சி புயல் சன்னி லியோன் – புகைப்படம் இதோ

நீண்ட இடைவெளிக்கு பின் நீச்சல் உடையில் கவர்ச்சி புயல் சன்னி லியோன் – புகைப்படம் இதோ

நடிகை சன்னி லியோனி தற்சமயம் இந்திய சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்து வரும் அவர் தனி ஹீரோயினாக நடிக்குமளவிற்கு உயர்ந்திருக்கிறார். பெரும் ரசிகர்கள் கூட்டத்தை தன் பக்கம் வளைத்து வைத்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் துபாய் சென்ற சன்னி லியோன் அங்கு நீச்சள் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் செம்ம வைரல். இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியன் லைக்குளை இது பெற்றுள்ளது.b

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *