Home / சினிமா / விருதுவிழாவிற்கு மோசமான உடையில் கவர்ச்சியாக வந்த விஜய்64 பட நடிகை மாளவிகா மோகனன் – போட்டோ உள்ளே

விருதுவிழாவிற்கு மோசமான உடையில் கவர்ச்சியாக வந்த விஜய்64 பட நடிகை மாளவிகா மோகனன் – போட்டோ உள்ளே

சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் ரஜினிகாந்திற்கு தங்கையாக முக்கிய ரோலில் நடித்திருந்தவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாள நடிகையான அவர் அதிகம் பேசப்பட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நடிகர் விஜய்64 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகின்றார். டெல்லியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் தான் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருதுவிழா ஒன்றிற்கு வந்த மாளவிகா மோகனன் படுகவர்ச்சியான ஆடை அணிந்து பார்ப்போரை கவர்ந்து வருகிறார்.

இதன் புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அது தளபதி ரசிகர்கள் இடையே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *