பிக்பாஸ் 3வது சீசனில் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவர் ஷெரின். நிகழ்ச்சியில் நுழையும் போது எப்படி இருந்தாரோ என்ன கூறினாரோ அப்படியே வீட்டில் இருந்து காட்டினார்.
அதை அவர் பொறுமையாக கையாண்டதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதை இறுதி நிகழ்ச்சியில் கூட கமல்ஹாசன் அவர்கள் கூறி வாழ்த்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி நாள் வரை இருந்தவர் ஷெரின்.
தற்போது கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள ஷெரின் கவர்ச்சி உடையில் கடற்கரையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ஷெரீன் தன் உடல் எடை அனைத்தையும் குறைத்து செம்ம ஸ்லீம் ஆகிவிட்டார். தமிழ் திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகை ஷெரின்.