இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் படுகவர்ச்சியாக நடித்திருந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பின் பிக்பாஸ்-2 நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர்.
ஆனால், என்ன செய்வது அவரின் மார்க்கெட் முன்பை விட தற்போது குறைந்து தான் உள்ளது, இந்நிலையில் யாஷிகா அவ்வபோது ஹாட் போட்டோஷுட் நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு வந்த அவர் தற்போது கருப்பு உடையில் படு கவர்ச்சி போட்டோ நடத்தியுள்ளார்.
சமீபத்தில் நடத்திய போட்டோஷுட் தான் செம்ம வைரல். சிலர் இவர் மியா காலிஃபா போல இருப்பதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.