Home / புகைப்படங்கள் / மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி அளித்த நடிகை ஆல்யா மானசா – போட்டோ உள்ளே

மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி அளித்த நடிகை ஆல்யா மானசா – போட்டோ உள்ளே

ராஜா ராணி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கலக்கியவர் நடிகை ஆல்யா மானசா. அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சஞ்சீவ்.

இருவரும் முதலில் சீரியலுக்காக காதலர்களாக நடிக்க பின் நிஜத்திலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் காதலிப்பது அனைவருக்கும் தெரிந்தாலும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.

இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா மானசா விளம்பரம் ஒன்றிற்காக மேக்கப் இல்லாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வருணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள். அந்த புகைப்படத்திற்கு பல லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *