Home / சினிமா / 38 வயதிலும் படுக்கை அறையில் மோசமான உடையில் நடிகை கிரண் – புகைப்படம் இதோ

38 வயதிலும் படுக்கை அறையில் மோசமான உடையில் நடிகை கிரண் – புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் ஜெமினி படம் மூலம் அறிமுகமானவர் கிரண். இவர் இப்படத்தை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் கிரண்.

இவர் நடித்த சில வருடங்களிலேயே மார்க்கெட் இழந்து, இரண்டாம் ஹீரோயின் என்ற இடத்திற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார், அதில் தற்போது படுக்கை அறையிலிருந்து ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த என்னமா இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சி தேவை தானா என்று திட்டி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *