Home / சினிமா / இளைஞர்களை வசீகரிக்கும் புது லுக்கில் போட்டோ ஷூட் எடுத்த நடிகை ரம்யா பாண்டியன் – போட்டோ உள்ளே

இளைஞர்களை வசீகரிக்கும் புது லுக்கில் போட்டோ ஷூட் எடுத்த நடிகை ரம்யா பாண்டியன் – போட்டோ உள்ளே

ஜோக்கர் படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் கச்சிதமாக நடித்து பாராட்டுகளை அள்ளியவர் நடிகை ரம்யா பாண்டியன். அதற்கடுத்து அவர் ஆண் தேவதை படத்தில் நடித்தார்.

அதன்பிறகு சமீபத்தில் சில மாதங்கள் முன்பு மொட்டை மாடியில் சேலையில் எடுத்த புகைப்படங்கள் மிகவும் வைரலானது.

எப்போதும் கலாச்சாரமான உடைகள் மட்டும் அணிந்து போட்டோ வெளியிட்டு வந்த அவர் தற்போது கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகின்றது.

தற்போது சமூக வலைத்தளத்தில் சென்சேஷன் ரம்யா பாண்டியன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *