Home / புகைப்படங்கள் / மாலைத்தீவில் பிகினி உடையில் போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால் – புகைப்படம் இதோ

மாலைத்தீவில் பிகினி உடையில் போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால் – புகைப்படம் இதோ

தென்னிந்தியாவில் முன்னணி நடிகை காஜல் அகர்வால். அவர் பல வருடங்களாக முன்னணியில் இருக்கும் நிலையில் பல டாப் ஹீரோக்கள் உடன் ஜோடியாக நடித்துள்ளார்.

காஜல் அகர்வால் தற்போது இந்தியன்2 பட ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். அது மட்டுமின்றி அவரது நடிப்பில் பேரிஸ் பேரிஸ் உள்ளிட்ட சில படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் மாலைதீவுக்கு சுற்றுலா சென்றுள்ள காஜல் அங்கு நீச்சல் குளத்தில் பிகினி உடையில் உச்ச கவர்ச்சியில் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இருப்பினும் அந்த புகைப்படத்திற்கு பல லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *