Home / சினிமா / 35 வயதிலும் பளபளக்கும் புடவையில் இளைஞர்களை வசீகரிக்கும் பிக்பாஸ் ஷெரின் – போட்டோ உள்ளே

35 வயதிலும் பளபளக்கும் புடவையில் இளைஞர்களை வசீகரிக்கும் பிக்பாஸ் ஷெரின் – போட்டோ உள்ளே

ஷெரீன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து பெரிய படங்கள் எதிலுமே இவர் நடிக்கவில்லை.

நீண்ட வருடங்களுக்கு பிறகு இவர் பிக்பாஸ்-3ல் காலடி எடுத்து வைத்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ஷெரீன் தன் உடல் எடை அனைத்தையும் குறைத்து செம்ம ஸ்லீம் ஆகிவிட்டார்.

இந்நிலையில் தற்போது ஷெரின் பளபளக்கும் புடவையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ்க்கு பிறகு அவருக்கு மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் தற்போது சந்தோஷமாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *