Home / சினிமா / மோசமான உடையில் பிக்பாஸ் புகழ் ரைசா – போட்டோ உள்ளே

மோசமான உடையில் பிக்பாஸ் புகழ் ரைசா – போட்டோ உள்ளே

பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் ரைசா. அதுவரை யாரென்றே தெரியாமல் இருந்த அவரை இந்த நிகழ்ச்சி அதிகம் பாப்புலர் ஆக்கியது.

அதன் பிறகு பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது கைவசம் இரண்டு படங்களை வைத்துள்ளார். அதன் ஷூட்டிங்கில் பிசியாகவும் பங்கேற்று வருகிறார்.

அவரது ஹாட் உடை தான் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்த உடையில் அவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதை பலரும் மோசமாக விமர்சித்து வருகின்றனர். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *