Home / புகைப்படங்கள் / கடல் கரையில் பிகினி உடையில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நாகினி நடிகை – புகைப்படம் இதோ

கடல் கரையில் பிகினி உடையில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நாகினி நடிகை – புகைப்படம் இதோ

நாகினி என்ற ஒரே சீரியல் மூலமாக இந்தியா முழுவதும் அதிகம் புகழ் பெற்றவர் நடிகை மௌனி ராய். இவர் சீரியல் மூலம் அதிகம் வரவேற்பு பெற்றார்.

இவர் அதன்பிறகு சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தற்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார் மௌனி ராய். அங்கு கவர்ச்சியான சிகப்பு நிற பிகினி உடையில் கடற்கரையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தற்போது பிரம்மாஸ்டிரா எனும் வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *