தற்போது நித்தியானந்தா தலைமறைவாக இருக்கும் நிலையில், அவர் தனித்தீவு ஒன்று வாங்கியிருப்பதாகவும் குறித்த நாட்டிற்கு கைலாசா என பெயரிட்டுள்ளார்.
நித்தியானந்தாவுக்கு இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இவருக்கு பக்தர்கள் அதிகம் என்றே கூறலாம். மிகவும் குறுகிய காலத்தில் ஆன்மிக உலகின் புகழின் உச்சத்திற்கு சென்ற நித்தியானந்தா பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.
இந்நிலையில் நித்யானந்தா இளம் வயதில் இருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது. புகைப்படத்தை பார்த்தவர்கள் நித்யானந்தாவா இது என்று வியந்து வருகின்றனர்.
அண்மையில் கைலாசா அதை தனி நாடாக அறிவிக்கக்கோரி தான் ஐநாவிடம் கோரிக்கை வைக்கவுள்ளதாக கூறியிருந்தார்.