Home / சினிமா / குட்டையான உடையில் புத்தாண்டு இரவை கொண்டாடிய பிக்பாஸ் சாக்‌ஷி – போட்டோ உள்ளே

குட்டையான உடையில் புத்தாண்டு இரவை கொண்டாடிய பிக்பாஸ் சாக்‌ஷி – போட்டோ உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சாக்‌ஷி அகர்வால். தமிழ், மலையாளம் படங்களில் நடித்து வருகிறார்.

ராஜா ராணி படத்தில் தொடங்கி, காலா, விஸ்வாசம் படங்களில் நடித்திருந்தார். தற்போது சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது, குட்டையான கவர்ச்சி உடையில் புத்தாண்டு இரவை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனைக்கண்ட ரசிகர்கள் வாயடைத்துபோயுள்ளனர். மேலும் இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *