Home / புகைப்படங்கள் / விருது விழாவிற்கு மோசமான உடையில் வந்து போஸ் கொடுத்த நடிகை கிரண் – புகைப்படம் இதோ

விருது விழாவிற்கு மோசமான உடையில் வந்து போஸ் கொடுத்த நடிகை கிரண் – புகைப்படம் இதோ

2002 ஆம் ஆண்டில் விக்ரமுக்கு ஜோடியாக ஜெமினியில் நடித்திருந்தார் நடிகை கிரண். அதன் பின் கமல், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கலக்கியவர்.

இவர் மீண்டும் உடல் எடை குறைத்து பழைய ஸ்டைலுக்கு மாறியுள்ளார், அந்த புகைப்படம் சமீபத்தில் செம்ம வைரல் ஆனது.

இந்நிலையில் அண்மையில் வித்தியாசமான கவர்ச்சி உடை அணிந்து விருது விழாவிற்கு வந்துள்ளார் நடிகை கிரண். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இறுதியாக சுந்தர்.சி தனது ஆம்பள படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *