Home / புகைப்படங்கள் / விருது விழாவிற்கு மோசமான ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் வந்த சமந்தா – புகைப்படம் இதோ

விருது விழாவிற்கு மோசமான ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் வந்த சமந்தா – புகைப்படம் இதோ

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம்செய்துகொண்டார் . திருமணம் முடிந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் அடிக்கடி தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் தற்போது விருது விழாவிற்கு மோசமான ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் சென்றுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டுள்ளார்.

விருது விழாவில் விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *