Home / புகைப்படங்கள் / சுற்றுலா சென்ற இடத்தில் செம்ம கவர்ச்சியாக உடையில் பிக்பாஸ் ஐஸ்வர்யா – போட்டோ உள்ளே

சுற்றுலா சென்ற இடத்தில் செம்ம கவர்ச்சியாக உடையில் பிக்பாஸ் ஐஸ்வர்யா – போட்டோ உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் எல்லோராலும் பயங்கரமாக பார்க்கப்பட்டவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் நிகழ்ச்சியில் பாலாஜி மீது குப்பை கொட்டியது யாராலும் மறக்க முடியாத ஒரு சம்பவம்.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார், இடையில் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா தத்தா சுற்றுலா சென்ற இடத்தில் செம்ம படுகவர்ச்சியான உடையில் எடுத்த ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்து ரசிகர்கள் “யாஷிகாவுடன் சேர்ந்து தற்போது நீங்களும் கவர்ச்சி காட்ட ஆர்மபித்துவிட்டீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *