யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்ததில் மூலம் செம்ம பேமஸ் ஆனவர். அதை விட பிக்பாஸ்-2 நிகழ்ச்சி மூலம் தான் இவருக்கு பெரிய பெயர் கிடைத்தது.
அவர் குட்டியான ஆடையுடன் இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது சிவப்பு நிற உடையில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். புதிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
யாஷிகா சமீபத்தில் ஸாம்பி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரிய தோல்வி அடைந்தது.