Home / சினிமா / குட்டி தேவதையாய் என்ன ஒரு அழகு…! இதுவரை யாரும் பார்த்திடாத குட்டி த்ரிஷா – புகைப்படம் இதோ

குட்டி தேவதையாய் என்ன ஒரு அழகு…! இதுவரை யாரும் பார்த்திடாத குட்டி த்ரிஷா – புகைப்படம் இதோ

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி சுமார் 20 வருடங்கள் ஆகிறது. தற்போது வரை அவர் முன்னணியில் தான் இருக்கிறார். கடந்த பேட்ட படத்தின் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கடந்த 2018 ல் அவருக்கு 96 படம் மிகவும் கை கொடுத்தது. பல விருதுகளை அள்ளியது. அண்மைகாலமாக ஹீரோயினை மையப்படுத்திய கதைகளிலும் அவர் நடித்து வருகிறார்.

திரிஷா குழந்தை பருவ புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. தற்போது திரிஷா குழந்தை பருவ புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகின்றது.

திரிஷா அடுத்து மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *