Home / சினிமா / மோசமான கவர்ச்சி உடையில் கணவருடன் விருது விழாவிற்கு வந்த பிரியங்கா சோப்ரா – புகைப்படம் இதோ

மோசமான கவர்ச்சி உடையில் கணவருடன் விருது விழாவிற்கு வந்த பிரியங்கா சோப்ரா – புகைப்படம் இதோ

நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரம். அங்கு அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகை. ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

அமெரிக்க பாடகர் மற்றும் நடிகரான நிக் ஜோனஸ் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இருவரும் அவ்வப்போது உலகம் முழுவதும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அதன் புகைப்படங்களை வெளியிடும் வருகின்றனர்.

இந்நிலையில் சமிபத்தில் விருது விழாவிற்கு மோசமான கவர்ச்சி உடையில் கணவருடன் வந்திருந்தார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருமணத்திற்கு பின்னும் இதெல்லாம் தேவை தானா என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இவர்கள் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *