Home / சினிமா / குட்டையான உடையில் நீச்சல் குளத்தில் வருத்தபடாத வாலிபர் சங்க நடிகை ஷாலு ஷம்மு – புகைப்படம் உள்ளே

குட்டையான உடையில் நீச்சல் குளத்தில் வருத்தபடாத வாலிபர் சங்க நடிகை ஷாலு ஷம்மு – புகைப்படம் உள்ளே

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷம்மு.

இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தது மூலம் செம்ம பிரபலமானவர். சில மாதங்கள் முன்பு இவர் பாரில் நண்பருடன் மிக கவர்ச்சியாக நடனமாடிய வீடியோ வைரலானது.

இந்நிலையில் குட்டையான உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஷாலு ஷம்மு.

சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *