Home / சினிமா / பிக்பாஸ் தர்ஷன் காதலி சனம் ஷெட்டியின் முதல் காதலர் இவர் தான்..! – புகைப்படம் இதோ

பிக்பாஸ் தர்ஷன் காதலி சனம் ஷெட்டியின் முதல் காதலர் இவர் தான்..! – புகைப்படம் இதோ

தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் என்றால் அது தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டியின் காதல் விவகாரம் தான்.

மேலும் இந்த பிரிவை குறித்து தர்ஷன் அவர்கள் சனம் ஷெட்டி அவர்களது ex பாய் Friend-டுடன் பார்ட்டிக்கு சென்றதையும் காரணமாக முன் வைத்தார்.

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டியின் முதல் காதலர் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரின் பெயர் அஜய், இருவரும் கலை வேந்தன் என்ற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுத்ததாக கூறி சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளாராம் சனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *