Home / புகைப்படங்கள் / பிகினி உடையில் கடலில் போஸ் கொடுத்த நடிகை திஷா பாட்னி – போட்டோ உள்ளே

பிகினி உடையில் கடலில் போஸ் கொடுத்த நடிகை திஷா பாட்னி – போட்டோ உள்ளே

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் திஷா பாட்னி. இவர் தற்போது டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் சல்மான் கான் நடித்த பாரத் படத்தில் அவர் முக்கிய ரோலில் நடித்தார்.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டுவரும் திஷா பாட்னி தற்போது பிகினி உடையில் படுக்கவர்ச்சியான் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே பலமுறை இவர் பிகினி புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த முறை வெளியாகியுள்ள புகைப்படமும் அதிகம் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு இரண்டு மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *