Home / புகைப்படங்கள் / பிகினியில் உடையில் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை சந்திரிகா – போட்டோ உள்ளே

பிகினியில் உடையில் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை சந்திரிகா – போட்டோ உள்ளே

கவுதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பலர் இந்த அடல்ட் காமெடி படத்தை கடுமையாக விமர்சித்தாலும் இளைஞர்கள் படத்தை கொண்டாடினர்.

இந்த படத்தில் கவர்ச்சியான பேயாக நடித்திருந்தனர் சந்திரிகா ரவி. அந்த படத்திற்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் அவர் பிகினியில் உடையில் இருக்கும்போது எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இவர் தற்போது உன் காதல் இருந்தால் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் 28 திகதி வெளியாக உள்ளது. இதிலும் இவர் கவர்ச்சியாக நடித்திருப்பார் என்று ரசிகர்கள் எதிர் பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *