பாலிவுட் சினிமாவில் நிறைய கவர்ச்சி நாயகிகள் இருக்கின்றனர். அந்த கவர்ச்சி நாயகிகளில் அண்மையில் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை இஷா குப்தா.
சமூகவலைதளத்தில் ஹாட்டான இளம் நடிகையான இவர் பிரபல ஹிந்தி நடிகை. இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவர்ச்சி புகைப்பட விருந்து வைத்துக்கொண்டே இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது டெனிம் மேலாடையை கழட்டி கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை பதற விட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு, 2 லட்சத்திற்கும் மேலான லைக்குகள் குவிந்துள்ளது.
சமீபத்தில் மேலாடை எதுவும் இல்லாமல் போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.