Home / புகைப்படங்கள் / உடல் எடையை குறைத்து மீண்டும் செம்ம கவர்ச்சி உடையில் நமீதா – புகைப்படம் இதோ

உடல் எடையை குறைத்து மீண்டும் செம்ம கவர்ச்சி உடையில் நமீதா – புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் அறிமுகமான உடனே ரசிகர்களால் அதிகம் கொண்டாட்டப்பட்ட பிரபலங்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை நமீதா.

முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவந்த அவர் பின் பட வாய்ப்பு குறைய சின்ன சின்ன படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் ரசிகர்கள் கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பார்த்திருப்பார்கள். அதன்பிறகு அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.

சமீபத்தில் நமீதா தான் தமிழில் படத்தில் நடித்து வருகிறேன். மேலும் மார்ச்சில் இருந்து ஒரு வெப் சீரிஸில் நடிக்கவுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *